Thirukural திருக்குறள் App
4.3 MB
ขนาดไฟล์
Android 2.3.2+
Android OS
เกี่ยวกับ Thirukural திருக்குறள் App
உலகப்பொதுமறையாம்திருக்குறள்இப்போதுஆங்கிலஅர்த்தத்துடன்இன்னும்விளக்கமாக
திருக்குறள் (Thirukkural) உலகப்புகழ்பெற்றதமிழ்இலக்கியமாகும் இதனைஇயற்றியவர்திருவள்ளுவர்என்றுஅறியப்படுபவர் இதில் 1330 குறள்கள்பத்துபத்தாக 133 அதிகாரங்களின்கீழ்தொகுக்கப்பெற்றுள்ளன திருக்குறள்சங்கஇலக்கியவகைப்பாட்டில்பதினெண்கீழ்க்கணக்குஎனப்படும்பதினெட்டுநூல்களின்திரட்டில்இருக்கிறது இதுஅடிப்படையில்ஒருவாழ்வியல்நூல் மாந்தர்கள்தம்அகவாழ்விலும்சுமுகமாககூடிவாழவும், புறவாழ்விலும்இன்பமுடனும்இசைவுடனும்நலமுடனும்வாழவும்தேவையானஅடிப்படைப்பண்புகளைவிளக்குகிறது இந்நூல்அறம், பொருள், இன்பம்அல்லதுகாமம்என்னும்முப்பெரும்பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும்அழகுடன்இணைத்தும்கோர்த்தும்விளக்குகிறது
வாழ்வியலின்எல்லாஅங்கங்களையும்திருக்குறள்கூறுவதால், அதைச்சிறப்பித்துப்பலபெயர்களால்அழைப்பர் கருத்துக்களைஇன, மொழி, பாலினபேதங்களின்றிகாலம்கடந்தும்பொருந்துவதுபோல்கூறிஉள்ளதால்இந்நூல் 'உலகப்பொதுமறை' என்றும்அழைக்கப்படுகிறது
திருக்குறள் - இதற்குப்பலர்உரைஎழுதியுள்ளனர் அவற்றில்புகழ்வாய்ந்ததாகவிளங்குவதும்அதிகமாகப்பயன்படுத்தப்பட்டதும்பரிமேலழகர்உரைதான் தற்காலத்திலும்பலர்உரைஎழுதியுள்ளனர் அவற்றில்சிலவற்றைதமிழ்மற்றும்ஆங்கிலத்தில்இந்தஆப்பின்வாயிலாகஇலவசமாகப்பதிவிறக்கம்செய்துபடித்துமகிழுங்கள்
அத்துடன்இதனைப்பதிவிறக்கம்செய்துபடிக்கும்அனைவருமேஉங்கள்பொன்னானகருத்துக்களைஎங்களிடம்அன்புடன்தெரிவிக்குமாறுகேட்டுக்கொள்கிறோம் அதன்மூலம்நாங்கள்இந்தஆப்பைமேலும்மேம்படுத்துவோம் அத்துடன்இந்தப்படைப்புக்களைஉங்கள்நண்பர்களிடமும்பகிர்ந்துகொள்ளுமாறுதாழ்மையுடன்வேண்டுகிறோம் நன்றி
เพื่อน ๆ ที่รักนี้เป็นมากขึ้นคงที่และรุ่นสูงของแอปพลิเค Thirukural ของฉัน แอปพลิเคช่วยให้คุณสามารถอ้างอิง Thirukural เราในหุ่นยนต์มือถือของคุณ app ที่มีคุณสมบัติด้านล่าง,
1. การนำทางด้วยபால்และஅதிகாரம்
2. Kural และ Kural คำอธิบายในภาษาทมิฬและภาษาอังกฤษ
3. คุณสามารถเพิ่ม Kural ลงในรายการโปรดของคุณเอง
4. คุณสามารถโพสต์ Kural ในผนัง Facebook ของคุณ
5. คุณสามารถเปลี่ยนรูปแบบของ (โหมด Day, โหมดกลางคืน, โหมดคลาสสิก, โหมด Book) Kural
6. คุณสามารถค้นหา Kural ทั้งในทมิฬและภาษาอังกฤษ
7. คุณสามารถเพิ่มวิดเจ็ต Kural บนหน้าจอที่บ้านของคุณหุ่นยนต์ประจำวัน Kural จะได้รับการฟื้นฟูในเครื่องมือหน้าจอที่บ้านของคุณหุ่นยนต์
8. คุณสามารถเปลี่ยนขนาดตัวอักษร
9. สนับสนุนแท็บเล็ตหน้าจอ HD และ HD อุปกรณ์หุ่นยนต์เต็มรูปแบบได้เป็นอย่างดี
ให้ฉันรู้ว่าพวกคิดเห็นของคุณ ปัญหาที่พบใน app Thirukural ของฉันก่อนหน้านี้ได้รับการแก้ไขด้วยนี้
คุณสามารถดาวน์โหลดฟรี Thirukural திருக்குறள் app หนังสือ
What's new in the latest 2.0
Support to Quad HD - 2K Screens
ข้อมูล Thirukural திருக்குறள் App APK
Thirukural திருக்குறள் App รุ่นเก่า
Thirukural திருக்குறள் App 2.0
การดาวน์โหลดที่รวดเร็วและปลอดภัยเป็นพิเศษผ่านแอป APKPure
คลิกเพียงครั้งเดียวเพื่อติดตั้งไฟล์ XAPK/APK บน Android!